Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பென்னாகரம் அருகே முனியப்பன் சுவாமி ... ரெகுநாதபுரத்தில் வல்லபை ஐயப்பன் கோயில் சிறப்பு பூஜை ரெகுநாதபுரத்தில் வல்லபை ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மார்கழி உற்சவங்கள் தான் மாணவர்களை நல்வழிப்படுத்தும்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2020
02:01

சேலம்: ”மார்கழி உற்சவங்கள், சொற்பொழிவுகள் தான், மாணவர்களை  நல்வழிப்படுத்தி, அவர்களை சமுதாயத்தில் ஒழுக்கமுள்ளவர்களாக  உருவாக்குகிறது,” என, கலெக்டர் ராமன் பேசினார்.

சேலம் மாவட்ட சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற சங்கம் சார்பில், சிங்கமெத்தை  பகுதியில், ’மார்கழி மகோத்சவம்’ கலைவிழா, கடந்த, 29ல் தொடங்கியது. நிறைவு  நாளான நேற்று (டிசம்., 31ல்), பாளையங்கோட்டை அமிர்தவள்ளி துளசிராமின் சிறப்பு சொற்பொழிவு, பெங்களூரு மகாலட்சுமி பாலாஜியின் பக்தி இன்னிசை, நாட்டிய சகோதரிகள் பூர்ணாஸ்ரீ பாலாஜி, தன்யஸ்ரீ பாலாஜியின் பரதநாட்டியம் நடந்தது.

அதில், கலெக்டர் ராமன் பேசியதாவது: சிறு வயதில், இதுபோன்ற மார்கழி விழா,  தொண்டு அமைப்புகளின் விளையாட்டு போட்டிகள் தான், வாழ்க்கையில்  முன்னேற வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்தியது. சேலத்தில், 2007 முதல்  செயல்படும், மாவட்ட சவுராஷ்டிரா சமூக முன்னேற்ற சங்கம், கண் தானம்,  மருத்துவ சேவை, கல்வி உதவி, பண்பாட்டு வகுப்பு, சிலம்பம், கோலாட்டம்,  ஓவியம், சதுரங்கம் உள்ளிட்ட பல்வேறு கலைகளை, கோடை கால பயிற்சி  வகுப்பு மூலம் கற்றுத்தந்து, மார்கழி மகோத்சவம் விழாவில், அவர்களது  திறமை களை அங்கீகரிக்க மேடை அமைத்து தருகிறது. இதுபோன்ற மார்கழி  உற்சவங்கள், சொற் பொழிவுகள் தான், மாணவர்களை நல்வழிப்படுத்தி அவர்களை  சமுதாயத்தில் ஒழுக்கமுள்ள வர்களாக உருவாக்குகிறது. இவ்வாறு அவர்  பேசினார். தொடர்ந்து, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர உற்ஸவம் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்று ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: பங்குனி உத்திர திருவிழாவை யொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி ... மேலும்
 
temple news
குஜிலியம்பாறை: ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி பூதேவி கோயிலில் பங்குனி உற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
திருச்சி; ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவிலில் பங்குனி திருவிழா ஆதி பிரம்மோத்ஸவம் பத்தாம் திருநாளில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar