Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கரபுரநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ... நாகூர் தர்காவில் பாய்மரம் ஏற்றம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தேர் திருவிழாக்களில் உயிரிழப்பு தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஜன
2020
02:01

சென்னை: தேர் திருவிழாக்களின் போது ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்க, அரசு தரப்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் நடந்த தேர் திருவிழாக்களின் போது, கூட்ட நெரிசலில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளனர்.


இதுபோன்ற சம்பவங்கள் நடக்காத வகையில், திருவிழாக்களை எப்படி நடத்துவது என்பது குறித்து, தமிழக அரசு விதிகளை வகுத்து, ௨௦௧௨ல் உத்தரவு பிறப்பித்தது.இந்த விதிகளை முறையாக பின்பற்றாததால், நாமக்கல் மாவட்டத்தில், கோவில் தேர் திருவிழாக்களில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும், கண்டிப்புடன் விதிகளை அமல்படுத்த கோரியும், உயர் நீதிமன்றத்தில், சேலத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஹேமலதா அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. தேர் திருவிழாக்களின் போது, உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க, எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை, பிப்., ௨௩க்கு தள்ளி வைத்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம் நிறைவடைந்ததை குறிக்கம் வகையில் இன்று வளர்பிறை பஞ்சமி அபிஜித் ... மேலும்
 
temple news
அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலின் 161 அடி உயர கோபுரத்தின் மீது அமைக்கப்பட்டுள்ள 30 அடி உயர கம்பத்தில் இன்று ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: குளிர்காலத்திற்காக ஸ்ரீ பத்ரிநாத் கோவில் நுழைவாயில்கள் இன்று பிற்பகல் 2:56 மணிக்கு ... மேலும்
 
temple news
நத்தம், நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 2வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில், கார்த்திகை மாத சோமவாரத்தை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar