Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வைகுண்டவாசருக்கு ரதஸப்தமி ... சிவன் கோவிலில் ஏகதின லட்சார்ச்சனை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகளந்த பெருமாள் வீதியுலா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 பிப்
2020
11:02

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் ரதசப்தமியை முன்னிட்டு தேகளீச பெருமாள் சூரிய பிரபை வாகனத்தில் வீதியுலா நடந்தது.

ரத சப்தமியை முன்னிட்டு காலை 5:00 மணிக்கு மூலவர் விஸ்வரூப தரிசனம், 6:30 மணிக்கு திருப்பாவை சாற்றுமுறை, 7:00 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் தேகளீச பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா நடந்தது.தொடர்ந்து மாலை 5:00 மணிக்கு ஜீயர் மடத்தில், ஜீயர்மட ஸ்தாபகரும் முதல் பட்ட ஜீயருமான லட்சுமணார்ய எம்பெருமானார் சுவாமிகளின் 567 வது திருநட்சத்திர உற்சவம் தொடங்கியது. தொடர்ந்து 5 நாட்கள் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச் சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
யுகாதி (உகாதி )என்றால் யுகத்தின் தொடக்கம் என்று பொருள். தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருச்சி: 108 வைணவ திவ்யதேசங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் எனப் போற்றப்படுதுமான ஸ்ரீரங்கம் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இரண்டு ஆண்டுகளுக்குப்பின், தங்கத்தேரோட்டம் ... மேலும்
 
temple news
அவிநாசி; அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டம் ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ பாலமுருகன், ஸ்ரீதேவி பூதேவி சமேத ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே மேட்டுக்கடை மல்லத்தான் பாறையில் ஆதி பரஞ்சோதி சகலோக சபை மடத்தில் உலக ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar