Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ராமேஸ்வரம் கோயில் மண்டபத்தில் ... திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தெப்பத்திருவிழா திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சொர்ணாம்பிகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சொர்ணாம்பிகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

05 பிப்
2020
01:02

தியாகதுருகம்: தியாகதுருகம் சொர்ணாம்பிகை மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் பிப்.,7 ம் தேதி நடக்கிறது.

தியாகதுருகத்தில் நூற்றாண்டு பழமையான சொர்ணாம்பிகை மாரியம்மன் கோயில் உள்ளது. இக்கோவிலை செப்பனிட்டு புதுப்பிக்க பக்தர்கள் முடிவு செய்து கடந்த ஆண்டு திருப்பணி துவங்கப்பட்டது. கோயில் விமானம், அர்த்தமண்டபம், ராஜகோபுரம், விநாயகர், நவகிரக சன்னதி, கொடிமரம் ஆகியவை 2 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டது. இக்கோயில் கும்பாபிஷேகம் 7 ம் தேதி நடக்கிறது. இன்று (பிப்.,5) காலை 9:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் துவங்கியது. மாலை 6:00 மணிக்கு யாகசாலை பூஜை துவங்கி நடந்து வருகிறது.  7 ம் தேதி காலை 6:00 மணிக்கு கும்பாபிஷேக விழா நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: ஆற்றுக்கால் பகவதி அம்மன் பொங்கல் விழாவை முன்னிட்டு, மீனம்பாக்கத்தில் 1,200 பெண்கள் ஒரே இடத்தில் ... மேலும்
 
temple news
 ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் ஏகாம்பரேஸ்வரர் சன்னதியில் மாசி மாத ... மேலும்
 
temple news
 சாயல்குடி: சாயல்குடி அருகே மாரியூர் பூவேந்தியநாதர் கோயிலில் நேற்று முன்தினம் காலை 8:00 மணிக்கு கைலாய ... மேலும்
 
temple news
 ராமேஸ்வரம்: சந்திர கிரகணத்தையொட்டி நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் நடை அடைக்கப்பட்டு கிரகண ... மேலும்
 
temple news
 காரைக்கால்: காரைக்காலில் சனிப்பெயர்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருவதாக கலெக்டர் இஷிதா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar