Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராயன் கருப்பர் கோயில் கும்பாபிஷேகம் வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச விழா கோலாகலம் வடபழனி முருகன் கோவிலில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருக்கோஷ்டியூரில் திருக்கல்யாண மகோத்ஸவம் துவக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 பிப்
2020
11:02

திருப்புத்துார்:திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் கோயிலில் நேற்று திருக்கல்யாண மகோத்ஸவம் துவங்கியது.
சிவகங்கை சமஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சவுமியநாராயணப்பெருமாள் கோதை நாச்சியார் திருமண மகோத்ஸவம் ஐந்து நாட்கள் நடைபெறும். நேற்று மாலை 5:00 மணிக்கு ஆண்டாள் திருமாமணி மண்டபம் எழுந்தருளி சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். தொடர்ந்து இரவு 8:00 மணிக்கு கைத்தலச்சேவை நடந்து உற்ஸவ பெருமாளுடன் அருள்பாலித்தார்.பின்னர் ஆண்டாள் சன்னதி எழுந்தருளி ஆண்டாளுக்கு காப்புக் கட்டி மகோத்ஸவம் துவங்கியது.
தொடர்ந்து இன்று காலை 8:00 தைலக்காப்பு மண்டபத்திற்கு ஆண்டாள் எழுந்தருளலும், நவகலஸ அலங்கார சவுரித் திருமஞ்சனம் நடைபெறும். நாளை மாலை 6:00 மணிக்கு ஆண்டாள் உச்சிக்கொண்டை சேவை,கோதை நாச்சியாரை கடாஷித்தலும், 4ம் நாளில் முத்துக்குறி பார்த்தலும், பிப்.,11ல் 5ம் நாளன்று இரவு 7:36 மணிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தீபாவளிக்கு முந்தைய நாள் எம தீபம் ஏற்றுவது நம் மரபு. எம தீபம் ஏற்றினால் குடும்பம் விருத்தியாகும். ... மேலும்
 
temple news
இரண்டு பேருக்கு இடையில் மத்தியஸ்தம் செய்பவர் (பிரச்னைக்கு தீர்வு சொல்பவர்) தராசு போல நடுநிலையாளராக ... மேலும்
 
temple news
தீபாவளி நன்னாளில் எண்ணெய் தேய்த்துக் கொள்வதும், நல்ல நீரில் குளிப்பதும் அவசியம். குளிக்கும் நீர் ... மேலும்
 
temple news
நம் மனதில் இருக்கும் பேராசை, பொறாமை, கோபம் போன்ற அழுக்குகளைக் களைந்து, இந்த நாள் முதல் மனிதனாக, புதிய ... மேலும்
 
temple news
கல்விக்கு சரஸ்வதி பூஜை என்றால், செல்வத்திற்கு தீபாவளி எனும் லட்சுமி பூஜை. சரஸ்வதி பூஜை முடிந்து 20 வது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar