Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குளத்தை சீர் செய்த சட்டிச்சாமி புத்துணர்வுக்கு சுரைக்காய்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
உள்ளதைச் சொல்லி நல்லதைச் செய்வோம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 பிப்
2020
01:02

* எப்போதும் உண்மை பேசுங்கள். நற்செயலில் மட்டும் ஈடுபடுங்கள்.
* கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். உலகமே உங்களை மதிக்கும்.
* அன்பு, அருள், இரக்கம், கருணை, அறிவு கொண்டவன் தெய்வ இயல்பை பெறுகிறான்.
* தினமும் கடவுளை வணங்காவிட்டால் அருள் உணர்வு இல்லாமல் போகும்.
* ஒருவருக்கொருவர் உயர்வு, தாழ்வு பாராட்டாதீர். அனைவரும் சமம்.
* பசித்தவருக்கு உணவளிப்பதோடு தேவையான உதவியும் செய்ய வேண்டும்.
* முற்பிறவியின் புண்ணியத்தால் மனிதப்பிறவி கிடைத்துள்ளது. அதைப் பொறுப்புடன் காப்பது நம் கடமை.
* கற்கண்டை ருசித்தவன் கருங்கல்லை விரும்பமாட்டான். அது போல கடவுளை அறிந்தவன் மற்றதை விரும்ப மாட்டான்.
* எல்லாம் வல்ல கடவுளை அறிந்தால் கவலை, துன்பம் நேராது.
* கையில் ஜபமாலையும், வாயில் மந்திரமும் இருந்தால் மட்டும் போதாது. கடவுளின் திருவடியில் மனம் ஒன்ற வேண்டும்.
* பொய்மையை நம்பாதீர்! வஞ்சகர்களின் வார்த்தைகளுக்கு செவி சாய்க்காதீர்!
* நல்லோர் மனம் நடுங்கும் விதத்தில் செயல்படக் கூடாது. தானம் கொடுப்பவரை தடுக்கக் கூடாது.
* நம்பியவனுக்கு வஞ்சகம் செய்வது நல்லதல்ல. மற்றவர் வயிறு எரிய தீமை செய்வது கூடாது.
* இல்லை என கேட்போருக்கு உதவ வேண்டும். பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது.
* கோபம், சோம்பல், பொய், பொறாமை, கொலை, கடுஞ்சொல் முதலிய தீய எண்ணங்கள் கூடாது.
* எப்போதும் பயப்படுவதோ, அறவே பயம் இல்லாதிருப்பதோ கூடாது.
* எண்ணமும், செயலும் ஒன்றானால் வாழ்வே வளம் பெறும். - சொல்கிறார் வள்ளலார்

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar