Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோ பூஜை எதற்காக? அயோத்தியில் முருகன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
கணபதி ஹோமம் நடந்த நல்லநாள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
02:02

எந்த நல்ல விஷயம் என்றாலும் கணபதி ஹோமம் நடத்தலாம். குறிப்பாக, புதுவீடு கட்டி பால்காய்ச்சும் போது இதனை நடத்த வேண்டும். சதுர்த்தி, செவ்வாய், வெள்ளி, பவுர்ணமி, மாதப்பிறப்பு நாட்களில் நடத்துவது சிறப்பு. அதிகாலை 4.30-6 மணிக்குள் நடத்துவதே உத்தமம். ஹோம அக்னியில் ஆகுதியாக இடப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் ஒரு பலன் உண்டு. கொழுக்கட்டை- வெற்றி, நெல்பொரி- திருமணம் கைகூடுதல், தேன்- கடன் நீங்குதல், அருகம்புல், நெய்- செல்வ வளம்.  கணபதி ஹோமத்தை நடத்துபவருக்கு மட்டுமில்லாமல் அதில் பங்கு பெறுபவருக்கும், சுற்றியுள்ள வீட்டாருக்கும் நன்மை சேரும். அதனால், உறவினர்கள் இல்ல கிரகப்பிரவேசங்களுக்கு அதிகாலையே சென்று கணபதி ஹோமத்தில் கலந்து கொள்ளுங்கள்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar