Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கணபதி ஹோமம் நடந்த நல்லநாள் காத்திருக்காத சக்கரம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
அயோத்தியில் முருகன்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 பிப்
2020
02:02

ராமனாக அவதரித்த விஷ்ணுவே முழுமுதற்கடவுள் என கம்பர் ராமாயணத்தில் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம், சைவ வைணவத்தை இணைக்கும்விதத்தில் பல இடங்களில் சிவபெருமானையும் குறிப்பிட்டு இருக்கிறார். ராமனின் திருமணத்திற்கு சிவன் வந்த காட்சியை‘இளஞ் சந்திர மவுலியும் தையலாளொடும்’( பிறைநிலவைச் சூடிய சிவன் பார்வதியுடன்) வந்தார் என்கிறார். முக்கண் இறைவன், திரிபுரம் எரித்தோன், நாள் மதிச் சடைக்கடவுள், ஏறு அமர் கடவுள், முருகன் தாதை (முருகனின் தந்தை) என்ற சிவன் பெயர்களும் கம்ப ராமாயணத்தில் இடம் பெற்றுள்ளன. அயோத்தி நகர இளைஞர்களைச் சொல்லும்போது, “கந்தனை அனையவர்” (முருகனைப் போன்றவர்கள்) என்று உவமை காட்டுவது இன்னும் சிறப்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிறந்த நட்சத்திரம், அறுபது வயது (மணிவிழா), தமிழ் மாதப்பிறப்பு அன்று செய்வது நல்லது. ... மேலும்
 
கூடாது. அருகம்புல், பூமாலை சாத்துங்கள்.   ... மேலும்
 

அன்பே சிறந்தது ஏப்ரல் 05,2026

* பகையோடு விருந்து சாப்பிடுவதை விட அன்பாக கூழ் குடிப்பது மேல்.* வாய் அடக்கமாக இருக்கட்டும். உதடுகளை ... மேலும்
 

உஷ்... ஏப்ரல் 05,2026

இயற்கையின் சீற்றத்தில் இருந்து எப்படி தப்பிப்பது என மக்கள் கவலைப்படுகின்றனர். இயற்கையின் ... மேலும்
 

பதவி வருது ஏப்ரல் 05,2026

கீழ்க்கண்ட பண்பு உள்ளவரை ஆண்டவர் கைவிட மாட்டார். பதவியும் தேடி வரும். * மனிதர்களை நேசித்தல்.  * ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar