Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

பெரியகுளத்தில் கிருஷ்ணர், ராதை திருக்கல்யாணம் பெரியகுளத்தில் கிருஷ்ணர், ராதை ... காசி விஸ்வநாதர் கோவிலில் நாளை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளூர் ஜலநாராயணருக்கு ஏகாதசி அபிஷேகம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2020
11:02

திருவள்ளூர் : திருவள்ளூர், சிவ -- விஷ்ணு கோவிலில் உள்ள ஜலநாராயணர் சன்னிதியில், ஏகாதசியை முன்னிட்டு, நேற்று, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருவள்ளூர், பூங்கா நகரில், சிவ -- விஷ்ணு கோவில் உள்ளது. இங்கு, நான்கு கரத்துடன், ஆகாயத்தை பார்த்தபடி அருள்பாலிக்கும் ஜலநாராயணி தாயார் உடனுறை ஜலநாராயண பெருமாளை, இக்கோவிலில் தத்ரூபமாக உருவாக்கி உள்ளனர்.ஏகாதசியை முன்னிட்டு, நேற்று, காலை, 8:00 மணிக்கு, லட்சுமி ஹயக்கிரீவருக்கு அபிஷேகம், காலை, 8.30 மணிக்கு, சீனிவாச பெருமாளுக்கு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, ஜலநாராயணி தாயார் மற்றும் ஜலநாராயணருக்கு, காலை, 9:30 மணிக்கு, சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின், மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மஹா தீபாராதனை நடைபெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
குரூர புத்தி படைத்த ஒருவன் வெடி வைத்துக் கொடுத்த அன்னாசி பழத்தைச் சாப்பிட்ட கர்ப்பிணி யானை கேரளாவில் ... மேலும்
 
temple
 புரி: புரி ஜெகநாதர் கோவிலில், முக கவசம் அணியாமல் அர்ச்சகர்கள் பூஜை செய்ததையடுத்து, கொரோனா பரவும் ... மேலும்
 
temple
புதுச்சேரி: புதுச்சேரியில் வரும் 8-ம் தேதி அனைத்து வழிபாட்டு தலைங்கள் திறக்க அனுமதி ... மேலும்
 
temple
திருப்பதி; வரும், 11 முதல், திருப்பதி ஏழுமலையான் கோவிலில், பக்தர்கள் தரிசனம் அனுமதிக்கப்பட்டுள்ளது.ஒரு ... மேலும்
 
temple
சபரிமலை; சபரிமலையில் கட்டுப்பாடுகளுடன் பக்தர்களை அனுமதிக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது.கொரோனா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.