Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ... ஸ்ரீவி., பெரியமாரியம்மன் பூக்குழி விழா: மார்ச் 12ல் துவக்கம் ஸ்ரீவி., பெரியமாரியம்மன் பூக்குழி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோவில் கட்டுமான பணி; ஐ.ஐ.டி., இன்ஜினியர்கள் தீவிரம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமர் கோவில் கட்டுமான பணி; ஐ.ஐ.டி., இன்ஜினியர்கள் தீவிரம்

பதிவு செய்த நாள்

04 மார்
2020
12:03

லக்னோ: அயோத்தியில் கட்டப்படவுள்ள ராமர் கோவிலின் கட்டுமான பணிக்கு ஆலோசனை வழங்கும்படி, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த இன்ஜினியர்களின் உதவியை, ராம ஜென்மபூமி அறக்கட்டளை நாடியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில், சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு, உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, 67 ஏக்கர் பரப்பளவில், பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படவுள்ளது. இதற்கான பணிகளை, ராம ஜென்மபூமி அறக்கட்டளை மேற்கொண்டு வருகிறது. கோவில் கட்டுமானப் பணிகள், வரும் ஏப்ரலில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கட்டுமானப் பணிகளை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை அளிக்கும்படி, டில்லி, கான்பூர், ஐ.ஐ.டி.,யில் உள்ள பிரபல இன்ஜினியர்களிடம், அறக்கட்டளை நிர்வாகிகள் உதவி கோரியுள்ளனர். இந்த, ஐ.ஐ.டி.,யைச் சேர்ந்த குறிப்பிட்ட சில இன்ஜினியர்கள், அறக்கட்டளை நிர்வாகிகளுக்கு ஆலோசனை அளித்து வருகின்றனர். மேலும், கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது குறித்து, எல் அண்ட் டி நிறுவனத்திடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகலாம்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கிருஷ்ணர் நரகாசுரனை அழித்த தினமே தீப ஒளி திருநாளாம் தீபாவளி திருநாள். சிவபெருமான் உலகிலுள்ள நீர்நிலை ... மேலும்
 
temple news
அயோத்தி: தீபாவளி பண்டிகையை ஒட்டி உத்தரபிரதேசம் அயோத்தியில் ஆண்டுதோறும் தீபத்திருவிழா நடத்தப்படுவது ... மேலும்
 
temple news
அயோத்தி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயிலில், நவம்பர் 7-ம் தேதியான ... மேலும்
 
temple news
‘‘ஜகத்குரு சங்கராசார்ய ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த சுவாமிகளை, தீபாவளி நன்னாளில் இடைவிடாது தியானிப்பதன் ... மேலும்
 
temple news
கோவை: ‘‘தீபாவளி திருநாளில் தீய எண்ணங்களை நீக்கி நல்ல எண்ணங்களை வளர்ப்போம்,’’ என, கோவை காமாட்சிபுரி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar