Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
காளியம்மன் கோவில் மாசித்திருவிழா: ... குமாரபாளையம் காளியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா: ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்து நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 மார்
2020
10:03

இடைப்பாடி: இடைப்பாடி தாவாந்தெரு, வெள்ளாண்டிவலசு பகுதிகளில் நடந்த காளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஆயிரக்கணக்கானோர் தீ மிதித்தனர். இடைப்பாடி, தாவாந்தெரு பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 28ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மார்ச், 1ல் சக்தி கரக ஊர்வலம் நடந்தது. நேற்று நடந்த குண்டம் திருவிழாவில், 4,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர். தீமிதி விழாவில் எலுமிச்சை அலகு குத்தியும், கார்கள், ஆம்னிவேன் போன்ற வாகனங்களை இழுத்து வந்தும், பெண்கள் நாக்கு அலகு குத்தியும், குழந்தைகளுடனும் தீ மிதித்தனர். அதேபோல், இடைப்பாடி வெள்ளாண்டிவலசு பகுதியில் உள்ள காளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம், 25ல் பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று தீ மிதி விழா நடந்தது. வெள்ளாண்டிவலசு, போடிநாயக்கன்பட்டி, மசையந்தெரு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, 3,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி கோவிலில் ஐப்பசி மாத கிருஷ்ண பட்ச ஏகாதசி முன்னிட்டு அதிகாலை ... மேலும்
 
temple news
பேரையூர்: மதுரை மாவட்டம் பேரையூர் தாலுகா டி கல்லுப்பட்டி அருகே அம்மா பட்டியில் ஏழூர் முத்தாலம்மன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காமாட்சி அம்மன் கோவிலில், காமாட்சி அம்மனின் அவதார திருநாளை முன்னிட்டு புஷ்பாஞ்சலி சேவை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ... மேலும்
 
temple news
பாகூர்: கன்னியக்கோவில் பச்சைவாழியம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள கோசாலையை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar