கன்னிவாடி :கன்னிவாடியில் கோட்டை கருப்பண்ணசாமி, மாரியம்மன் கோயில் திருவிழா நடந்தது. சாட்டுதலுடன் துவங்கிய விழாவில், அம்மன் அழைப்பு, சிறப்பு பூஜை, சுவாமி ஊர்வலம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், பொங்கல் வைத்தல், முளைப்பாரி, அக்னிச்சட்டி எடுத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர்