* ராமர் அவதரித்த நட்சத்திரம் – புனர்பூசம் * ராமாயணம் என்பதன் பொருள் – ராமரின் நீண்ட பயணம் * ராமர் அவதரித்த யுகம் – திரேதாயுகம் * அயோத்தி என்பதன் பொருள் – யுத்தம் இல்லாத இடம் * ஸ்ரீராம ஜெயத்தை முதலில் ஜபித்தவர் – அனுமன் * ராமரின் தம்பியாகும் தகுதி பெற்றவர்கள் – குகன், சுக்ரீவன், விபீஷணன்