Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சிரித்து மகிழ்வோம் கீதை காட்டும் பாதை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
லாபம் கொழிக்க வழியிருக்கு!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2020
06:04

சொல்கிறார் சாய்பாபா

* அன்பே சிறந்த முதலீடு. எவ்வளவு அன்பை முதலீடு செய்கிறீர்களோ, அதற்கேற்ப நிம்மதி என்னும் லாபம் கொழிக்கும்.
* தர்ம சிந்தனையுடன் வாழ்பவர்களின் இறுதிக் காலம் மகிழ்ச்சியாக அமையும்.   
* பிறருக்கு உதவுவதும், பொறாமையை விலக்குவதும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.   
* சுயமாக யோசிக்க தெரியாதவனிடம் கூறும் அறிவுரை ஓட்டைப் பானையில் நீர் நிரப்புவதற்குச் சமம்.   
* பஞ்சபூதங்களால் ஆன இயற்கையை பாழ்படுத்தினால், உடம்பிலுள்ள ஐம்புலன்களின் துாய்மையைக் கடவுள் அழிப்பார்.
* விருப்பு, வெறுப்பு இன்றி எளிய மக்களிடம் அன்பு காட்டுவதே மேலான பக்தி.  
* பக்தியும், தளராத மனவுறுதியும் கொண்டவனால் நாட்டுக்கே நன்மை ஏற்படும்.   
* உயரப் பறந்தாலும் பறவை ஓய்வடுக்க மரக்கிளையை நாடும் பறவை போல அறிவு படைத்தவனும் அமைதி பெற கடவுளைத் தான் தேட வேண்டும்.
* பிறருடைய கருத்துக்கு மதிப்பளித்து அதில்  குறுக்கிடாமல் இருப்பதே ஒருவரது மேலான பண்பாகும்.  
* ஆசைகளை அடக்கியும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியும் நேர்வழியில் நடப்பதற்கு மதம் உதவுகிறது.  
* உண்மையான கல்வி என்பது விவேகம், நல்ல அறிவைத் தருவதாக அமைய வேண்டும்.
* சமூகத்தில் ஒற்றுமை, அமைதியை வளர்க்க வேண்டியது மதங்களின் கடமையாகும்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar