Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அள்ளித் தரும் அட்சய லிங்கேஸ்வரர் கோயில் மீது அக்கறை கொண்ட மனிதன்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
யானை முடுக்கு; பூனை முடுக்கு
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஏப்
2020
09:04

பிருகு முனிவரின் மனைவி கியாதி, ஒருமுறை அசுரர்களுக்கு அடைக்கலம் தந்தாள். தேவர்கள் கியாதியின் செயலைக் கண்டிக்கும்படி மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். விஷ்ணு தன் சக்ராயுதத்தை ஏவினார். சென்ற வேகத்தில் சக்கரம் கியாதியை கொல்ல, பிருகுமுனிவர் கடும்கோபத்திற்கு ஆளானார். ""என் மனைவியைக் கொன்ற விஷ்ணுவும் மனைவியை விட்டுப் பிரியக் கடவது, என்று சபித்துவிட்டார். பிறகு தன் கோபமான சாபத்துக்காக வருந்தி தவத்தில் அமர்ந்தார். சாபத்தின் படி பெருமாள்
ராமாவதாரம் எடுத்து சீதையைப் பிரிந்தார். ராவண வதம் முடித்து சீதையை மீட்டு வந்த ராமர், காட்டில் தவம் செய்து கொண்டிருந்த பிருகு முனிவரைக் கண்டு வணங்கினார். அவ்விடத்தில் பிருகுமுனிவரின் வேண்டுகோளின்படி வேதநாராயணப் பெருமாளாகவும் எழுந்தருளினார். இக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் இருந்து 6 கி.மீ., தொலைவிலுள்ள மன்னார்கோவில் கிராமத்தில் உள்ளது. இங்கு கருவறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் வேதநாராயணபெருமாள் வீற்றிருக்கிறார். பிருகுமுனிவருக்கும் சன்னதி உள்ளது. பிருகுவின் பேரன் மார்க்கண்டேய மகரிஷியும் இங்கிருக்கிறார். இக்கோயிலில் யானைமுடுக்கு, பூனை முடுக்கு என்று இருபகுதிகள் உள்ளன. யானை முடுக்கில் பரமபதநாதர் அமர்ந்தகோலத்திலும், பூனை முடுக்கில் ரங்கநாதப்பெருமாள் பள்ளி கொண்ட கோலத்திலும் சேவை சாதிக்கின்றனர். குலசேகராழ்வாருக்கு தனி சன்னதி, கொடிமரம், தேர் ஆகியவையும் உள்ளன. ஆதிகாலத்தில் வேதநாராயணபுரம் என்று அழைக்கப்பட்ட இத்தலத்திற்கு வந்து பெருமாளைத் தரிசனம் செய்பவர்கள், தன் தவறை உணராமல், பிறரைப் பழித்த பாவத்திலிருந்து விடுபடலாம் என்பது ஐதீகம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

வெள்ளி வியாபாரி அக்டோபர் 28,2026

வியாபாரி ஒருவர் பழைய பாத்திரங்களை கிலோ ரூ.50க்கு வாங்குவதாக கூவிக் கொண்டு போனார். பேராசை கொண்ட அமலா, ... மேலும்
 

பொறுப்பு அக்டோபர் 28,2026

பண்டிகை நாளில் இரவில் பார்ட்டிக்கு செல்வதே மகிழ்ச்சி என பலர் நினைக்கின்றனர்.  குடும்பச்சூழலை ... மேலும்
 

சிரித்த முகம் அக்டோபர் 28,2026

* சிரித்த முகத்துடன் இருப்பவரே தொழிலில் வெற்றி பெறுவர். * நல்ல மனைவியும், உடல்நலமும் அமைவது வரம்.  * ... மேலும்
 

நன்மை அக்டோபர் 28,2026

புதிய முயற்சியில் ஈடுபடும் போது ஆர்வமாக செயல்படுவது இயல்பு. நாளடைவில் அதுவே குறைந்து விடும். அதனால் ... மேலும்
 

பெற்றோருக்கு... அக்டோபர் 28,2026

ஒழுக்கம், பணிவு,  துணிவு இவற்றை சிறுவயதிலேயே குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள்.  ‘நல்ல குணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar