Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சன்மார்க்க சத்திய சேவா சங்கத்தில் ... கோவில் ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் நிவாரணம் கோவில் ஊழியர்களுக்கு 1,000 ரூபாய் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சபரிமலையில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சபரிமலையில் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

பதிவு செய்த நாள்

13 மே
2020
10:05

 சபரிமலை : வைகாசி மாத பூஜைகளுக்காக, சபரிமலை நடை, நாளை திறக்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் நடை, நாளை, மாலை, 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி சுதிர் நம்பூதிரி நடை திறந்து, விளக்கேற்றுகிறார்; வேறு பூஜைகள் இல்லை. இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும்.மறுநாள், 15-ல், அதிகாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, அபிஷேகம் நடைபெறும். கணபதி ஹோமம், உஷபூஜை, உச்சபூஜை நடத்தப்பட்டு, 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.மாலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, தீபாராதனை, அத்தாழ பூஜைக்கு பின், இரவு, 7:30 மணிக்கு அடைக்கப்படும். , 19- இரவு, 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். கொரோனா காரணமாக, இந்த பூஜைகளிலும் பக்தர்களுக்கு அனுமதியில்லை. அதே நேரம், www.onlinetdb.com என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து, ஆன்லைன் வழிபாடுகளை மேற்கொள்ளலாம் என, தேவசம் போர்டு அறிவித்துள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோவிலில் நிகமாந்த மகா தேசிகன் உற்சவத்தை முன்னிட்டு ... மேலும்
 
temple news
அன்னூர்: அன்னூர் மன்னீஸ்வரர் கோவிலில் நேற்று இரவு தங்க தேரோட்டம் நடந்தது.அன்னூர் மன்னீஸ்வரர் ... மேலும்
 
temple news
கூடலுார்: கூடலுாரில் கிழக்கு முத்தாலம்மன் கோயில் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பெண்கள் முளைப்பாரி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், புரட்டாசி மாத கிருத்திகை விழாவில், பல்லாயிரக்கணக்கில் திரண்ட ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோவிலில் புரட்டாசி மாத கார்த்திகை பூஜையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar