அனுமன் வழிபாட்டிற்குரிய பலன்கள் கீழே தொகுக்கப்பட்டுள்ளன. * வெற்றிலை மாலை சாத்த - தடையின்றி திருமணம் நடக்கும் * வடை மாலை சாத்த - எதிரி பயம் நீங்கும், வழக்கில் வெற்றி * துளசி மாலை சாத்த - பாவம் தீரும், நோய் அகலும் * வெண்ணெய் சாத்த - குழந்தைப்பேறு கிடைக்கும் * சன்னதி வலம் வர - ஏவல், பில்லி, சூன்யம் விலகும் * அனுமன் கவசம் படிக்க - கெட்ட கனவுகள் வராது * ஸ்ரீராமஜெயம் எழுத - நினைத்தது நிறைவேறும்