Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news இம்மையிலும் நன்மை தருவார் கோயில் ... பக்தர்கள் இன்றி நடந்த கெங்கையம்மன் சிரசு திருவிழா பக்தர்கள் இன்றி நடந்த கெங்கையம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரம்ஜான் சிந்தனைகள் - 21: இதமாக பதில் சொல்லுங்கள்
எழுத்தின் அளவு:
ரம்ஜான் சிந்தனைகள் - 21: இதமாக பதில் சொல்லுங்கள்

பதிவு செய்த நாள்

15 மே
2020
11:05

யாராவது உங்களிடம் உதவி கேட்டு வரும் சூழலில் செய்ய முடியாத நிலையில் நீங்கள் இருக்கலாம். ஆனால், அவர்களிடம் எரிந்து விழக் கூடாது. வாசலில் ஒருவர் பிச்சை கேட்டு நின்றால், வேறு வீட்டுக்குப் போ என விரட்டாதீர்கள். இப்போது வாய்ப்பு இல்லை; பிறகு பார்க்கலாம் என பொறுமையுடன் சொல்லுங்கள். இதையே இறைவன் விரும்புகிறான். சிலருக்கு தர்மம் செய்ய பணவசதி இருக்காது. இருந்தாலும் உதவுவார்கள். அப்போது அவர்களிடம், என்னைப் பார்த்தாயா! எவ்வளவு பெரிய உதவியை நான் உனக்கு செய்திருக்கிறேன். என்னைப் போல நல்லவர் வேறு யார் இருக்கிறார்கள்? என தற்பெருமை கொள்வார்கள். சிலர் நான் செஞ்ச இந்த உதவியை மறப்பது கூடாது; எனக்கு எப்போதும் சாதகமாகத் தான் நீ நடக்கணும் என நிர்பந்தம் செய்வார்கள். இப்படியெல்லாம் நடப்பது இறைவனுக்கு ஏற்புடையது ஆகாது. பிறர் மனம் புண்படாமலும் பேசுங்கள். பலன் கருதாமல் தர்மம் செய்யுங்கள்.

இப்தார்: மாலை 6:38 மணி
நாளை சஹர் முடிவு: அதிகாலை 4:19மணி

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar