Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

திருப்பரங்குன்றம் விசாக பால்குட திருவிழா ரத்து திருப்பரங்குன்றம் விசாக பால்குட ...  பொள்ளாச்சி கோவில்களில் பிரதோஷ வழிபாடு பொள்ளாச்சி கோவில்களில் பிரதோஷ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

21 மே
2020
10:47

மதுரை: மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோயிலில் பிரதோஷ வழிபாடு பக்தர்கள் இன்றி நடைபெற்றது.

கொரோன வைரஸ் தொற்றால், கோவில்களில் பக்தர்கள் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. இந்நிலையில், நேற்று பிரதோஷம் என்பதால், மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில், உட்புறமாக தாழிடப்பட்டு, நந்தியம்பெருமான், மூலவர், பிரதோஷ நாயகருக்கு மட்டும் அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடந்தது. பக்தர்கள் இல்லாமல், நடந்த வழிபாட்டில், கண்காணிப்பாளர் கணபதி ராம் மற்றும் கோயில் ஊழியர்கள் சமூக இடைவெளி விட்டு பூஜையில் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம், கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple
மதுரை, மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் கல்வெட்டுகளை படி எடுக்கும் பணி முடியும் தருவாயில் ... மேலும்
 
temple
பிராட்வே : ஊரடங்கு காரணமாக, வீட்டின் மொட்டை மாடிகளில், முஸ்லிம்கள் ரம்ஜான் சிறப்பு தொழுகை ... மேலும்
 
temple
திருப்பதி : திருமலை ஏழுமலையான் தரிசனம் கிடைக்கும் வரை, திருமலை திருப்பதி தேவஸ்தானம், பக்தர்களுக்கு ... மேலும்
 
temple
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயில் துணை கமிஷனர் அனிதா தெரிவித்துள்ளதாவது: இக்கோயிலில் வைகாசி ... மேலும்
 
temple
மதுரை: சித்திரை திருவிழாவில், அனைவரின் கவனத்தையும் கவரும், விசிறி தாத்தா: எனக்கு பூர்வீகமே மதுரை தான். ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.