Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாதி விலையில் திருப்பதி லட்டு: ... அயோத்தி ராமர் கோவில் கட்டுமான இடத்தில் சிவலிங்கம், பழங்கால சிலைகள் கண்டெடுப்பு அயோத்தி ராமர் கோவில் கட்டுமான ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநியில் போகர் ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பழநியில் போகர் ஜெயந்தி விழா

பதிவு செய்த நாள்

21 மே
2020
06:05

பழநி: பழநி கோயிலில் சித்தர் போகரின் ஜெயந்திவிழாவை, முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. பழநி முருகன் நவபாஷான சிலையை வடிவமைத்தவர் சித்தர் போகர். இவர் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அவதரித்தார். அவரது ஜெயந்திவிழாவை முன்னிட்டு மலைக்கோயில் போகர் சன்னதியில் அவர் வணங்கிய புவனேஸ்வரி அம்மன், பச்சை மரகத லிங்கத்திற்கு, பால், பழங்கள், பன்னீர், சந்தனம், விபூதி உட்பட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் செய்து,மகா தீபாராதனை பூஜைகள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. பழநி அருள்மிகு  தண்டாயுதபாணி சுவாமி மடாதிபதி ஸ்ரீமத் போகர் பழநி  ஆதீனம் அவர்கள் ஆசி வழங்கினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar