சிக்கல்: சிக்கல் அருகே மேலக்கிடாரம் திருவனந்தீஸ்வரமுடையார் சமேத சிவகாமி அம்மன் கோயிலில் மாதாந்திர சிவராத்திரியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.மூலவருக்கு 11 வகையான அபிஷேக, ஆராதனை நிறைவேற்றப்பட்டது. கொரோனாவில் இருந்து உலகம் மீண்டு வர சிவபுராணம் பாடப்பட்டது.