Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி வெள்ளி: துடியலூர், அம்மன் ... பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயபுரம் சங்கரலிங்கம் சுவாமி கோவிலில் ஆடிபூர விழா
எழுத்தின் அளவு:
சிவாலயபுரம் சங்கரலிங்கம் சுவாமி கோவிலில் ஆடிபூர விழா

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2020
02:07

மதுரை:  சங்கரலிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு,  நேற்று கோமதி அம்மனுக்கு சிறப்பு அர்ச்சனை அலங்கார அபிஷேகம் நடைபெற்றது.

மதுரை  மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரத்தில் அருள்பாலிக்கும் சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் கோமதி அம்மனுக்கு ஆடிப்பூர சிறப்பு  அர்ச்சனை,  அலங்கார வழிபாடு நடைபெற்றது. உலகையே அச்சுருத்தி, மக்களைத் துயரப்படுத்தும் கொரோனா  நோயிலிருந்து விடுபடவும், சமூக நல்லிணக்கம் வளரவும் அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பக்தர்கள் அனைவரும்  முகக் கவசம் அணிந்து,  சமூக இடைவெளியில், சுவாமி  தரிசனம் செய்தனர். முன்னதாக கோமதி அம்மனுக்கு,  எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்கவ்யம்,  பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு , தேன்,  பஞ்சாமிர்தம்,  ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,   திருநீர் அபிஷேகம் நடைபெற்றது.  வண்ண, வண்ண வளையல்களுடன் மீனாட்சி அம்மன் அலங்காரத்தில், பக்தர்களுக்கு, காட்சி அளித்தார். பக்தர்கள் அனைவரும் அம்மன் பக்தி கவசம்,  சிவபுராணம்,  கோளறு பதிகம்,  லிங்காஷ்டகம், வேதசாம புராண  பாடல்கள்  பாடினார்கள். பக்தர்கள் அனைவருக்கும் பொங்கல், பஞ்சாமிர்தம், பால், பிரசாதம் வழங்கப்பட்டது. ரமஷே் அய்யர், சங்கர நாராயணர் கல்வி, அன்னதான அறக்கட்டளை  நிர்வாகிகள் பூஜைக்கான  ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் 2026 பராபவ  நாம ஆண்டு உகாதி  பண்டிகை தெலுங்கு ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த யுகாதி சிறப்பு வழிபாட்டில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி பகுதியில் உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில், தெலுங்கு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை திருப்பதி கோயிலில் இன்று உகாதி ஆஸ்தானம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. 10 டன் மலர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar