Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதினமிளகி அய்யனார் கோயிலின் புரவி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் 11 முதல் நவராத்திரி கலைவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவிலில் 11 முதல் நவராத்திரி கலைவிழா

பதிவு செய்த நாள்

07 அக்
2026
12:10

திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு 9 நாட்களும் சிறப்பு பூஜைகள் மற்றும் பல்வேறு பள்ளிகளின் மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன.

பிரேமா கல்வி நிறுவனங்கள், திருப்பூர் வடக்கு ரோட்டரி சங்கம், நவராத்திரி விழாக்குழு, ஸ்ரீ விக்னேஷ்வரா உள்ளிட்ட அமைப்புகள் இணைந்து நடத்தும் நவராத்திரி விழா, கடந்த 11- முதல் 19-ம் தேதி வரை தினமும் மாலை நேரங்களில் நடைபெறுகிறது. காலை, இரவு இருவேளைகளிலும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்படுகின்றன. தினமும் மாலை நேரங்களில் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள், நாட்டியங்கள், இன்னிசை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கின்றன. சிறப்புச் சொற்பொழிவுகளும் இடம்பெறுகின்றன.

வரும் 11-ம் தேதி சென்னை ஸ்ரீ சண்முக பாகவதரின் பக்தி இன்னிசை மற்றும் பிரபல கலை நிறுவனங்களின் நாட்டிய நிகழ்ச்சி நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. ஒன்பது நாட்களும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன.

திருப்பூர் வடக்கு ரோட்டரி நவராத்திரி விழாக்குழுவினர் ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை: ஆவணி மாதம் துவாதசி  திதியை முன்னிட்டு கோவை மாவட்டம் அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில் ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள மாரியம்மன் கோவிலில் மழை வேண்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar