Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வரர் ... காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் மஹாராஷ்டிரா பக்தர்கள் வழிபாடு காஞ்சி காமாட்சி அம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் பக்தர்கள் வழிபாடு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் பக்தர்கள்  வழிபாடு

பதிவு செய்த நாள்

06 அக்
2026
11:10

காரைக்கால்: திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தனர்.


காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் உலகப் பிரசித்தி பெற்ற ஸ்ரீ தர்ப்பாரண்யேஸ்வரர் தேவஸ்தானம் ஸ்ரீ சனீஸ்வர பகவான் கோவிலில், ஜப்பான் சிவ ஆதீனம் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவபக்தர்கள் இன்று வருகை தந்து சிறப்பு தரிசனம் செய்தனர். தருமபுர ஆதீனம் 27-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகளின் ஆசியுடன், தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை ஸ்ரீமத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் முன்னிலையில் ஜப்பான் சிவபக்தர்கள் சிவன்.அம்பாள்.முருகன்.விநாயகர் உள்ளிட்ட சுவாமிகளை தரிசனம் செய்து சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்றனர். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சிவபக்தர்கள் திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலுக்கு வருகை தந்து சிறப்பு வழிபாடு மேற்கொண்டது பக்தர்கள் மத்தியில் ஆன்மிக முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்தது. இந்நிகழ்வில் பங்கேற்ற பக்தர்கள், சிவபெருமானின் திருவருளும் சனீஸ்வர பகவானின் அருள் பாலித்தார்.இதில் ஜப்பான் சிவ ஆதீனம் 60-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர், கார்த்திகை மாதம் திங்கட்கிழமைதோறும் சோமவாரமாக கடை பிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: கார்த்திகை தீபத் திருவிழாவில்,  திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்னால் உள்ள  2,668 ... மேலும்
 
temple news
மதுரை: மதுரையில் திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாணில் தீபம் ஏற்ற உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி ... மேலும்
 
temple news
பிரசாந்தி நிலையம்: பகவான் ஸ்ரீ சத்ய சாய் பாபாவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா இன்று (நவம்பர் 23) ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை,இளையான்குடி பகுதி சிவன் கோயில்களில் கார்த்திகை முதலாவது சோமவாரத்தை முன்னிட்டு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar