காலை எழுந்தவுடன் புழக்கடைக் கதவை முதலில் திறக்க வேண்டும் என்பது ஏன்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2012 02:05
புழக்கடை என்பது கொல்லைப்புறம். தூக்கத்தை அருளும் மூத்தவளான நித்ராதேவி நம் வீட்டை விட்டுக் கிளம்ப வேண்டும். அதன்பின் இளையவளான சீதேவி (லட்சுமி) நம் வீட்டுக்கு வரவேண்டும் என்ற அடிப்படையில் இதைச் செய்கிறோம்.