கஷ்டமே அறியாத வாழ்வு வேண்டும் என்றால் எந்தக் கடவுளைக் கும்பிடவேண்டும்?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15மே 2012 02:05
இன்பமும் துன்பமும் பிரிக்க முடியாதவை. பகலும் இரவும் போல நம்மைத் தொடர்ந்து வருகின்றன. அதனால், கஷ்டத்தைத் தாங்கும் பரிபக்குவத்தை கொடுக்கும்படி, உங்கள் இஷ்ட தெய்வத்திடம் வேண்டலாம்.