Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள் மீது அதிகாரிகளுக்கு என்ன ... புதுச்சேரி ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு புதுச்சேரி ஆதிசைவ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பக்ரீத் பெருநாளில், சிறப்பு தொழுகை நடத்த அரசுக்கு கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2020
04:07

 சென்னை : பக்ரீத் பெருநாளில், சிறப்பு தொழுகை நடத்த, அனுமதிக்க வேண்டும் என, தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் முஸ்தபா, அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை:கர்நாடக மாநிலத்தில், ஊரடங்கு உத்தரவை தளர்த்தியும், ஆக., 1 பக்ரீத் தினத்தில், ஹஜ் பெருநாள் தொழுகை நடத்திக் கொள்ளவும், கர்நாடக முதல்வர் அனுமதி அளித்துள்ளார். மேற்கு வங்க முதல்வரும், ஆக., 1ல் ஊரடங்கை தளர்த்தி, சிறப்பு  தொழுகை நடத்த, அனுமதி அளித்துள்ளார்.அதேபோல், தமிழகத்திலும், மசூதிகள் மற்றும் திடல்களில், தனி மனித இடைவெளியுடன், சிறப்பு தொழுகை நடத்த, தமிழக அரசு அனுமதி தர வேண்டும். இவ்வாறு, முஸ்தபா கூறியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமராயர் மண்டபத்தில் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் ஸ்ரீ நடராஜப் பெருமான் தரிசன காட்சி ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் கள்ளழகர் விடிய விடிய தசாவதார ... மேலும்
 
temple news
‘கோவில்களில் இறைவழிபாடு செய்தால், உடனுக்குடன் வேண்டுதல் நிறைவேறுகிறது; கைமேல் பலன் கிடைக்கிறது’ என, ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: புதிதாக வழங்கப்பட்ட 36 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தேர் சோதனை ஓட்டம், காஞ்சிபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar