Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பக்ரீத் பெருநாளில், சிறப்பு தொழுகை ... நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் காட்சி தரும் கடவுள் ராமர் நியூயார்க் டைம்ஸ் சதுக்கத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புதுச்சேரி ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு
எழுத்தின் அளவு:
புதுச்சேரி ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க புதிய பொறுப்பாளர்கள் பதவியேற்பு

பதிவு செய்த நாள்

30 ஜூலை
2020
04:07

புதுச்சேரி : அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் புதுச்சேரி மாநில புதிய நிர்வாகிகளுக்கு அகில இந்திய துணைத் தலைவர் திருநள்ளார் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்

புதுச்சேரி ஸ்ரீ கோகிலாம்பிகை சமேத ஸ்ரீ கல்யாணசுந்தரர் கோவிலில் நேற்று அகில இந்திய ஆதிசைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்தில் பழைய பொறுப்பாளர்களின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து மாநில தலைவராக பாலசுப்ரமணிய சிவாச்சாரியார், துணைத்தலைவராக சிவராம சிவாச்சாரியார், செயலாளராக அர்தனாரி சிவாச்சாரியார், இணை செயலாளராக சபரிகிரீசா சிவாச்சாரியார், பொருளாளராக சீதாராமன் சிவாச்சாரியார், செய்தி தொடர்பாளராக சந்திரமவுலீஸ்வரர் சிவாச்சாரியார், சட்ட ஆலோசகராக பாகீரதி,  கொள்கை பரப்புச் செயலாளராக சேது சுப்பிரமணிய சிவாச்சாரியார் மற்றும் தொகுதிவாரியாக 16 செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய  நிர்வாகிகளுக்கு சங்கத்தின்  அகில இந்திய துணைத் தலைவர் திருநள்ளார் ராஜா சுவாமிநாத சிவாச்சாரியார் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார்.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எளிமையாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி எம்பி வைத்திலிங்கம் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். அவருக்கு சங்கத்தின் சார்பில் நினைவு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திருஞானசம்பந்த சிவாச்சாரியார், சக்தி சிவாச்சாரியார் மற்றும் காரை மாவட்ட பொருளாளர் ரமேஷ் சிவாச்சாரியார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar