Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 
 

ஆண்டாள் மட்டுமே தாயார் தனக்குத்தானே சிலை வைக்கும் புதுமை
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
காவியங்கள் அரங்கேறிய தலம்
Share
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஆக
2020
11:42


பெருமைமிக்க பக்திக் காவியங்களும், நூல்களும் அரங்கேற்றப்பட்ட தலங்களும் புனிதமிக்கவையே. சில நூல்கள் அரங்கேற்றப்பட்ட தலங்கள் இதோ... ராம காவியத்தை எழுதிய கம்பர், அதனை ஸ்ரீரங்கத்தில் அரங்கேற்றினார். இன்றும் நரசிம்ம ஸ்வாமி சன்னதிக்கு முன் உள்ள நான்கு கால் மண்டபம் அதற்கு சாட்சியாக உள்ளது. கச்சியப்ப சிவாச்சாரியார் கந்த புராணத்தை காஞ்சியில் உள்ள கந்தகோட்டத்தில் அரங்கேற்றினார். இக்காவியத்திற்கு முருகப்பெருமானே ஒப்புதல் அளித்தது சிறப்பாகும். சேக்கிழார் பெருமான் தான் இயற்றிய பெரியபுராணத்தை சிதம்பரம் (தில்லை மாநகர்) தலத்தில் நடராஜப் பெருமான் முன் அரங்கேற்றினார். ஸ்ரீபாலன் தேவராய சுவாமிகள் தாம் செய்வித்த கந்தசஷ்டி கவசத்தினை ஈரோடு அருகிலுள்ள சென்னிமலையில் முருகப் பெருமான் முன்னர் அரங்கேற்றினார்.விரைவில் விஜய விநாயகர் இங்கே புதிய சன்னதியில் கோயில் கொள்ளப்போவது தனிச்சிறப்பு.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பார்வதியின் மாமியார் செப்டம்பர் 15,2020

சிவன் கோயில்களில் அறுபத்து மூவர் சன்னதியை தரிசித்திருப்பீர்கள். அதில் அனைவரும் நின்றிருக்க ஒரு பெண் ... மேலும்
 
பெற்றோர், தாத்தா, பாட்டி  தவிர்த்த மற்ற உறவினர்கள், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், அண்டை வீட்டார் என ... மேலும்
 
முன்னோர் நற்கதி பெறவும், அவர்களின் ஆசி வேண்டியும் சந்ததியினர்  சிரார்த்தம் செய்கின்றனர். அப்போது ... மேலும்
 

நீண்ட ஆயுளுக்கு... செப்டம்பர் 15,2020

முன்னோருக்கு நாம் கொடுக்கும் திதி, தர்ப்பண பலன்களை சேர்ப்பவர் சூரியன். அதனால் சூரியனுக்கு ‘பிதுர் ... மேலும்
 
குழந்தைகளான நமக்கு தேவையானதை கடவுள் வழங்குகிறார். கொடுக்காவிட்டால் குழந்தை அழுவது போல ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Copyright © 2020 www.dinamalar.com. All rights reserved.