Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நீதிமன்ற தீர்ப்பு மற்றும் முருகனின் ... காஞ்சி மடாதிபதிகள் முன்னிலையில் கோலாகலமாக நடந்த குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம் காஞ்சி மடாதிபதிகள் முன்னிலையில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி: டிச.,15 வரை காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை தீப ஏற்றலாம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி: டிச.,15 வரை காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை தீப ஏற்றலாம்

பதிவு செய்த நாள்

29 நவ
2026
10:11

சென்னை: திருப்பரங்குன்றம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே இன்று முதல் டிச.,15 வரை மக்கள் தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


மக்களின் விருப்பத்தை நிறைவேற்றும் விதமாக திருப்பரங்குன்றம் உச்சிப் பிள்ளையார் கோவில் அருகே மட்டும் இன்று முதல் டிசம்பர் 15ம் தேதி வரை தீபம் ஏற்ற பக்தர்களுக்கு அனுமதி அளித்தனர் நீதியரசர்கள். தினமும் காலை 10 மணி முதல் மாலை 4.30 வரை பொதுமக்கள் மலைக்கு சென்று தீப ஏற்றலாம்.


சுப்ரீம்கோர்ட் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில், மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலின் நிர்வாகப் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதிபதிகள் வைத்தியநாதன், பார்த்திபன் ஆகியோரது நேரடி மேற்பார்வையில், நேற்று (நவம்பர் 28) மாலை 5 மணியளவில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள தீபத்தூணில் திருக்கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்களின் வழிபாடு மற்றும் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, நிர்வாகப் பொறுப்பாளர்களின் உத்தரவின்படி, உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில் மட்டும் இன்று (நவம்பர் 29) முதல் டிசம்பர் 15ம் தேதி வரை காலை 10.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை பொதுமக்கள் தீபமேற்றுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திருக்கோவில் நிர்வாகப் பொறுப்பாளர்கள் மற்றும் மத்திய பாதுகாப்புப் படையினர் வழங்கும் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி, அமைதியான முறையில் தீபமேற்றி சட்டம்-ஒழுங்கைப் பேணுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகம், காஞ்சி சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலைமீதுள்ள தீபத்தூணில் நூறாண்டுகளுக்குப் பின்பு உச்சநீதிமன்ற ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் பணிகளை செய்தவர்கள் பாரம்பரிய தீப மிராசுதாரர்கள் குழு ஆகும். 6 பேர் ... மேலும்
 
temple news
பல்லடம்: உச்ச நீதிமன்ற தீர்ப்பு மற்றும் முருகப்பெருமானின் அருளால், பக்தர்களின் நீண்டகால எண்ணம் ... மேலும்
 
temple news
வாரணாசி: துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar