Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமா... ராமா என நாமம் சொல்லி பாடணும் ! ... பூமி பூஜைக்கு ராமேஸ்வரம் மண் பூமி பூஜைக்கு ராமேஸ்வரம் மண்
முதல் பக்கம் » அயோத்தியில் பூமி பூஜை : உலகம் முழுவதும் விழாக்கோலம்
கனவு கோயில்.. பிரமாண்டமாக இருக்கும்
எழுத்தின் அளவு:
கனவு கோயில்.. பிரமாண்டமாக இருக்கும்

பதிவு செய்த நாள்

05 ஆக
2020
07:08

குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த சோம்புரா குடும்பத்தினர் ராமர் கோயிலை வடிவமைத்துள்ளனர். இவர்கள் 15 தலைமுறையாக ஸ்தபதியாக உள்ளனர். இந்தியாவில் அக் ஷார்தம், சோம்நாத் உள்பட 131 மற்றும் லண்டன் சுவாமி நாராயண் உள்பட வெளிநாடுகளில் 15 கோயில்களை வடிவமைத்துள்ளனர். தற்போது சந்திரகாந்த் சோம்புரா 77, மேற்பார்வையில் அவரது மகன்கள் நிகில் ,55, ஆஷிஷ் 49, இணைந்து அயோத்தி ராமர் கோயிலை புதிதாக வடிவமைத்துள்ளனர். ஆஷிஷ் கூறுகையில், தந்தை சந்திரகாந்த் இளம் பருவத்தில் இருந்தே கோயில் வடிவமைப்பில் ஆர்வம் கொண்டவர். வாஸ்து சாஸ்திரம், சிறபக்கலை நுணுக்கங்கள் அறிந்தவர். 1989-ல் ராமர் கோயில் மாதிரியை ஆறு மாதத்தில் வடிவமைத்தார். 1989-ல் ராம் ஜென்ம பூமி வளாகத்துக்கு அப்போதைய வி.எச். பி..தலைவர் அசோக் கிங்கால் என் தந்தையை அழைத்து சென்றார். அப்பகுதி ராணுவ பாதுகாப்பில் இருந்தது. இடத்தை அளப்பதற்கு எந்த பொருளையும் கொண்டு செல்ல அனுமதியில்லை. கால்களால் அளவு எடுத்தார். 30 ஆண்டுகளுக்கு பின் அவரது கனவு நனவாக உள்ளது. தற்போது வயது மூப்பு காரணமாக ராமர் கோயில் வடிவமைப்பு தொடர்பான ஆலோசனைகளை வீட்டில் இருந்தவாறு தருகிறார். வட இந்தியாவில் பிரபலமான நாகரம் கட்டடகலை அடிப்படையில் ராமர் கோயில் அமையும். கோயில் கருவறையின் மீதான விமானம் சதுர அமைப்பில் இருக்கும் எண் கோண வடிவில் கருவறை என கோயில் பிரமாண்டமாக இருக்கும் என்றார்.

 
மேலும் அயோத்தியில் பூமி பூஜை : உலகம் முழுவதும் விழாக்கோலம் »
temple news
பகவான் ஸ்ரீராமர் பிறந்த அயோத்தி மண்ணில் அவருக்கு கோயில் கட்டுவற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று ... மேலும்
 
temple news
ராம் ஜென்ம பூமியில் ஏற்கனவே குழந்தை ராமர் சிலை உள்ளது. இதற்கு பூமி பூஜையின் போது நவரத்தின கற்கள் பதித்த ... மேலும்
 
temple news
பூமி பூஜைக்கு ராமேஸ்வரம் அயோத்தியா பட்டினம் , கர்நாடகாவின் சாமூண்டிஸ்வரி மலை, ராஜஸ்தானின் ஜான்சி ... மேலும்
 
temple news
புள்ளம்பூதங்குடி: சுவாமிமலை –  திருவையாறு வழியில் 4 கி.மீ., தொலைவில் புள்ளம்பூதங்குடி உள்ளது. ராவணன் ... மேலும்
 
temple news
நலம் தரும் ராமநாமம்நன்மையும் செல்வமும் நாளும் நல்குமேதிண்மையும் பாவமும் சிதைந்து தேயுமேசென்மமும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar