Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி ... பசுஞ்சாணத்தில் தயாராகும் மணக்கும் மூலிகை விநாயகர் பசுஞ்சாணத்தில் தயாராகும் மணக்கும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கிராம கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கிராம கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

12 ஆக
2020
11:08

பெ.நா.பாளையம்: கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி, கிராமப்புறங்களில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

துடியலூர் அருகே பன்னிமடை கிருஷ்ணசாமி கோவில், செல்வ விநாயகர் கோவில், உலகளந்த பெருமாள் கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடந்தது. நிகழ்ச்சியையொட்டி கணபதி ஹோமம், சிறப்பு அலங்கார பூஜை, அபிஷேக பூஜைகள் நடந்தன. தளர்வுகளுடன் கூடிய, ஊரடங்கு அமலில் இருப்பதால், பூஜை நிகழ்ச்சிகளில் கோவில் பூசாரி, மற்றும் கோவில் நிர்வாகிகள் சமூக இடைவெளியுடன், முக கவசம் அணிந்து பங்கேற்றனர். ஆண்டுதோறும் இங்கு வழுக்கு மரம் மற்றும் உறியடித்தல் நிகழ்ச்சி நடக்கும். ஆனால், இந்த ஆண்டு ஊரடங்கு அமலில் இருப்பதால், சிறப்பு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி பெரியநாயக்கன்பாளையம் காமராஜ் நகரில் உள்ள ராஜராஜேஸ்வரி கோவிலில், அன்னை ராஜ ராஜேஸ்வரி மாயக்கண்ணன் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: ஸ்ரீதேவி மற்றும் பூதேவி சமேத ஸ்ரீ மலையப்ப சுவாமிக்கு, ஏலக்காய், வெட்டிவேர், உலர் திராட்சை, ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் ... மேலும்
 
temple news
சென்னை; மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் பிரசாதம் இன்று தமிழக முதல்வர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. தினமும் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரத்தில் கொட்டும் மழையில் ராஜராஜசோழன் திருமுறை கண்டெடுத்த விழாவையொட்டி வீதியுலா ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar