Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news விஜயநகர பேரரசின் வீரநடுகல்: ... விருதை கோவில்களில் ஆடி கிருத்திகை பூஜை விருதை கோவில்களில் ஆடி கிருத்திகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
எழுத்தின் அளவு:
பாலமுருகன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்

பதிவு செய்த நாள்

14 ஆக
2020
10:08

 புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில், கார்த்திகையை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் நடந்தது.

புதுச்சத்திரம் அடுத்த பெரியாண்டிக்குழி பாலமுருகன் கோவிலில் ஆடிமாத கார்த்திகையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு 7.00 மணிக்கு பாலமுருகனுக்கு அபிஷேக ஆராதனை நடந்தது. தொடர்ந்து இரவு 9.30 மணிக்கு பாலமுருகன் சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப் பட்டு, திருத்தேரில் வைத்து கோவிலைச் சுற்றி வலம் வந்தார். இரவு 11.00 மணிக்கு பாலமுருகன், வினாயகர், அம்மன் சுவாமிகள் ஊஞ்சலில் வைத்து தாலாட்டு பாடும் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்தனர், அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பண்ருட்டி: பண்ருட்டி படைவீட்டம்மன் கோவில் தெருவில் மேல்மருவத்துர் ஆதிபராசக்தி சித்தர் கிளை கோவிலில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: மாசி பிரம்மோத்சவத்தின் இரண்டாவது நாளான நேற்று காலை, காஞ்சிபுரம் காமாட்சியம்மன் மகரம் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: பள்ளி மாணவ – மாணவியர் அரசு பொதுத்தேர்வில், அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெறுவதற்காக, ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்: மாகரல், மாகறலீஸ்வரர் கோவிலில் மாசிமக விழாவையொட்டி நேற்று கொடியேற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
திருப்புவனம்: தென்மாவட்டங்களில் மாரியம்மன் கோயில்களில் பங்குனி விழா தொடங்கிய நிலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar