மதுரை: மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலில் பவித்ர உற்ஸவம் சிறப்பாக நடைபெற்றது. பவித்ர உற்ஸவத்தை முன்னிட்டு ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியூக சுந்தர ராஜபெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். கொரோனா தடையால் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.