Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வராகி அலங்காரத்தில் கோமதி அம்மன் ... கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சுவாமி கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா: பணிகள் தொடக்கம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோவிலில் சதய விழா: பணிகள் தொடக்கம்

பதிவு செய்த நாள்

20 அக்
2020
04:10

தஞ்சை : உலகப் புகழ்பெற்ற உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலை எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழனின் பிறந்த நாளை ஐப்பசி மாதம் சதய நட்சத்திர தினத்தன்று சதய விழாவாக தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

அதேபோல் இந்த ஆண்டு ஐப்பசி மாதம் 26ந் தேதி சதய நட்சத்திர தினம் வருவதால் ராஜராஜ சோழனின் பிறந்தநாள் சதய விழாவாக கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் கொரனோ தொற்று பாதிப்பால் சதய விழா இந்தாண்டு மிகவும் எளிமையாக அரசு வழிகாட்டுதல்படி நடத்தப்பட உள்ளது. இதனையடுத்து  பெரிய கோவிலில் தனி சன்னதியில் வீற்றிருக்கும் மகா வாராஹி அம்மனுக்கு பால் சந்தனம் திரவியப்பொடி மஞ்சள் தயிர் உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களைக் கொண்டு மகா அபிஷேகம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டு சதய விழாவிற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சதய விழா குழு நிர்வாகிகள் தஞ்சை பெரிய கோவில் அதிகாரிகள், பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் அருகே பழமையும் புரதான சிறப்பும் பெற்ற ... மேலும்
 
temple news
கோவை ;  காரமடை அருள்மிகு அரங்கநாத ஸ்வாமி திருக்கோவிலில் புரட்டாசி மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு  ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி பாலமுருகன் கோவிலில் சத்ரு சம்ஹார திரிசதி வழிபாடு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் நடைபெறும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் ஏழாம் நாள் இரவில், ஸ்ரீ மலையப்ப சுவாமி ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் சென்று வர பயன்படும் ரோப் கார் சேவை பக்தர் மேம்பாட்டிற்கு துவங்கப்பட்டது.பழநி முருகன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar