Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
மகா மாரியம்மன் கோவில் விழா ... பெருமாள் கோவில் மகாசம்ப்ரோக்ஷண விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சித்தானந்தா சுவாமி கோவிலில் குருபூஜை விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 மே
2012
11:05

புதுச்சேரி : சித்தானந்தா சுவாமி கோவில் குருபூஜை விழாவினை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.கருவடிக்குப்பம் சித்தானந்தா கோவிலில் 175ம் ஆண்டு குரு பூஜை விழா வரும் 27மற்றும் 28ம் தேதிகளில் நடக்கிறது. இதனையொட்டி வரும் 27ம் தேதி சித்தானந்தா சுவாமியின் வாழ்க்கை வரலாற்றில் அற்புத நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில், அவரது வாழ்க்கை வரலாற்று நாடகம் நடக்கிறது.மாலை 5 மணிக்கு நடக்கும் இந்த நாடகத்தை ஓம் கலைக்குழுவினர் செய்ய உள்ளனர். இரவு 8 மணிக்கு முருகைய ராஜேந்திரனின் வாக்கும் மனமும் என்ற தலைப்பில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதனையடுத்து வரும் 28ம் தேதி  மாலை 5 மணியளவில், கிங்பைசல் குழுவினரால் சிவன் - சக்தி நடனம், 8 மணிக்கு சூசைராஜ் வழங்கும் பக்தி இசை, 9 மணிக்கு குறிஞ்சிப்பாடி வைத்தியநாதனின் நாமாற்கும் குடியெல்லாம் என்னும் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar