Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வளர்ப்பு பிராணிகள் அழுவது ... கடற்கரையோர குருதலம்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
குருவித்துறை குருபகவான்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2020
03:11


மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகிலுள்ள குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயிலில், குருபகவானும், சக்கரத்தாழ்வாரும் அருள்கின்றனர்.
அசுர குரு சுக்கிராச்சாரியார், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் மிருத சஞ்சீவினி மந்திரம் பற்றி அறிந்திருந்தார். அதை அறிய விரும்பிய தேவர்கள், தேவகுருவின் மகன் கசன் என்பவனை அனுப்பினர். சுக்கிராச்சாரியாரிடம் சென்ற கசன், அவரது மகள் தேவயானியிடம் அன்பு கொண்டவன் போல நடித்தான். அவள் மூலமாக சுக்கிராச்சாரியாரின் அன்பை பெற்ற கசன், மந்திரத்தைக் கற்றான். இதை அறிந்த அசுரர்கள், கசனை எரித்து சாம்பலாக்கினர். கசனை காணாத தேவயானி, தந்தையின் உதவியுடன் உயிர்பெற செய்தாள். இந்த சமயத்தில் தேவகுரு, தன் மகன் கசனை காத்தரும்படி பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அவர் சக்கரத்தாழ்வாரை அனுப்பி கசனை மீட்டுக் கொடுத்தார். குரு பகவானுக்கு அருளிய பெருமாள் இக்கோயிலில் எழுந்தருளினார்.
தொடர்புக்கு 04543 – 258 303

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar