Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மதுரையில் 136 படிகளில் வைத்து கொலு ... திருப்பரங்குன்றம் கோயிலில் பஞ்சாமிர்தம் தயாரித்து விற்பனை செய்ய பணிகள் துவக்கம் திருப்பரங்குன்றம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்போரூர் பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
திருப்போரூர் பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழா

பதிவு செய்த நாள்

14 அக்
2026
04:10

திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, மூன்றாம் நாள் உத்சவம் இன்று விமரிசையாக நடந்தது.


திருப்போரூர் அடுத்த செம்பாக்கத்தில், பிரசித்தி பெற்ற ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 2016ம் ஆண்டு, 9 அடி மூலிகை அம்மன் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் திரிபுர சுந்தரி அம்மனை திருச்செந்துார் போன்று ஆண் பக்தர்கள் சட்டைகளை அணியாமல் படிக்கட்டுகளில் ஏரி சென்று அம்மனை வழிபாடு செய்கின்றனர். ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நவராத்திரி விழா விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்தாண்டு, நவராத்திரி விழா அக்.11 ம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. மூன்றாம் நாள் உத்சவமான நேற்று, அம்மனுக்கு சாலை பூஜை நடத்தப்பட்டது. வாராகி தோற்றத்தில் எழுந்தருளிய அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயிலில் தினமும் நடக்கும் நான்கு கால ... மேலும்
 
temple news
திருமலை: திருமலையில் நடைபெறும் ஸ்ரீவாரி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளான புதன்கிழமை காலை, ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு: வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேரோட்டம் இன்று விமரிசையாக நடந்தது. இதனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் நவராத்திரி விழா துவங்கியது.காரமடை அரங்கநாதர் கோவிலில், ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: தமிழக அரசின் உத்தரவுப்படி திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar