வீட்டில் சிவலிங்கம் இருந்தால் நந்தி சிலை வைக்க வேண்டுமா?
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04நவ 2020 03:11
தேவையில்லை. சமயத்தில் உங்களிடம் கோபித்துக் கொண்டு நந்தி மீது ஏறி சென்றாலும் சென்று விடுவார். ஏராளமான சுவாமி விக்ரஹங்களை வைத்துக் கொண்டு சரிவர பூஜை செய்ய முடியாமல் கஷ்டப்பட வேண்டாமே என்பதையே விளையாட்டாகச் சொன்னேன். வாழ்த்துக்கள்.