செந்துாரம் அலங்காரத்தில் சின்ன காஞ்சிபுரம் வீர ஆஞ்சநேயர் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16மார் 2026 10:03
காஞ்சிபுரம்; சின்ன காஞ்சிபுரம் திருவள்ளுவர் தெரு வீர ஆஞ்சநேயர் கோவிலில் திருவோணம் நட்சத்திரத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் செந்துாரம் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.