Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாளை அலங்கரித்த நட்சத்திரங்கள் உன்பாட்டுக்கு நான் அடிமையப்பா
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
சிரித்து சிரித்து நம்மை சிறையிலிடுபவர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2012
05:05

ஆழ்வார்திருநகரியில் இருந்த புளியமரப்பொந்தை விட்டு எங்கும் போகாதவர் நம்மாழ்வார். எல்லா திவ்யதேசப் பெருமாள்களும், இவர் வாயால் பாசுரம் பெற வேண்டும் என்பதற்காகப் போட்டியிட்டனர். அவருக்கு காட்சியளித்து பாசுரம் பெற்றனர். ஆழ்வார்களில் உட்கார்ந்தபடி காட்சி தருபவர் இவர் மட்டுமே. ஸ்ரீரங்கத்தில் நடக்கும் மார்கழி அத்யயன உற்ஸவத்தில், எல்லா ஆழ்வார்களும் நம்மாழ்வார் சந்நிதியைத் தேடி எழுந்தருள்வர். அதன் பின்னர், நம்மாழ்வார் அவர்களோடு சேர்ந்து கிளம்புவார். எப்போதும் சிரித்த முகத்துடன் இதழில் புன்னகை ததும்ப காட்சி தருபவர் கிருஷ்ணர். மறந்தும் அவரை சோகமாகப் பார்க்க முடியாது. அவருடைய அவதாரத்தில் ஏற்பட்ட சந்தோஷ அனுபவத்தை எல்லாம் ஒன்றாக்கி, அதற்கு உருவம் கொடுத்தால் அதுவே நம்மாழ்வார், என்கிறார் பராசரபட்டர். சிரிப்பால் நம்மை ஈர்த்து, தன் மனச்சிறையில் அடைத்து வைப்பவர் இந்த ஆழ்வார்.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
நீராடியதும் திருநீறு பூசி வழிபாடு செய்யுங்கள். செய்ய வேண்டிய பணிகளை மனதிற்குள் திட்டமிடுங்கள். கடவுள் ... மேலும்
 
ஏழு வெள்ளிக்கிழமைகளில் நவக்கிரக சுக்கிரனுக்கு மொச்சை நைவேத்யம் செய்து ... மேலும்
 
ஊர் ஒற்றுமையும், மகிழ்ச்சியான வாழ்வும் ... மேலும்
 
பார்வதி வழிபட்ட சிவத்தலமான மயிலாடுதுறை மாயூரநாதரை ... மேலும்
 
திரையை எடுக்கும் வரை வழிபடவோ, சன்னதியை சுற்றவோ கூடாது.  ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar