Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கேரளத்தில் ஆமாம் சாமி! சனிக்கிழமை ஆன்மிகம் படியுங்க!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
இப்படியும் உத்தமர்கள்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 மே
2012
05:05

தீமை செய்தவருக்கும் நன்மை செய்தவரை உத்தமோத்தமன் என்பர். அப்படிப்பட்ட குணம் கொண்டவர் பாண்டவர்களில் மூத்தவரான தர்மர். பாண்டவர்கள் காட்டில் வாழ்ந்த போது, அவர்களை ஏளனம் செய்யும் விதத்தில், துரியோதனன் பகட்டாக உடையணிந்து தன் பரிவாரங்களோடு வந்தான். பாண்டவர்கள் பார்க்கும் விதத்தில், இனிய பதார்த்தங்களைச் சாப்பிட்டபடியே அலட்சியமாக சிரித்தான். அவனைக் கண்டும் காணாததுபோல தர்மர் அமைதி காத்தார்.  அதன்பின் துரியோதனன், அடுத்த வனப்பகுதிக்கு சென்றான். அப்பகுதியின் தலைவன் சித்திரசேனனுக்கும், துரியோதனனுக்கும் தகராறு ஏற்பட்டது. சித்திரசேனன் அனைவரையும் மாடு போல பிணைத்துக் கட்டினான். தூதர்களின் மூலம் விஷயம் அறிந்த தருமர், என் தம்பிக்கு இப்படியாகி விட்டதே! அவனைக் காப்பாற்றியாக வேண்டுமே! என வருந்தினார். பீமனையும், அர்ஜுனனையும் அனுப்பி துரியோதனனைக் காப்பாற்றியதோடு ஆறுதல் சொல்லி வழியனுப்பி வைத்தார். தன்னை ஏளனம் செய்தவனுக்கும் உதவி செய்த தர்மரின் உத்தமகுணம் உலகில் எத்தனை பேருக்கு வரும்!

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

இப்லீஸ் அக்டோபர் 21,2026

நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் வகையைச் சேர்ந்தவன் இப்லீஸ். இவன் முதல் மனிதனான ஆதம் பூமிக்கு வரும் ... மேலும்
 

யாரும் இல்லை அக்டோபர் 21,2026

‘இறைவனுக்கு இணை யாரும் இல்லை’.  அதாவது ஒன்றுக்கு மேற்பட்ட இறைவன் இருப்பதாகவும், அவர்களுக்கு ஆற்றல் ... மேலும்
 

நீங்கள் நல்லவர் அக்டோபர் 21,2026

* நோயாளியை சந்திக்க செல்லும் போது, ‘நீங்கள் நல்லவர். சொர்க்கத்தில் வீட்டை சம்பாதித்து விட்டீர்கள்’ ... மேலும்
 

நம்பாதே... யோசி அக்டோபர் 21,2026

இரக்க குணம் கொண்டவன் மெக்கானிக் ஆஷிக்.  ஒருநாள் இரவு கடையை பூட்டும் போது முகத்தில் காயத்துடன் ஒரு ... மேலும்
 

நல்ல பழக்கம் அக்டோபர் 21,2026

லண்டன் கிங்ஸ்டன் பல்கலைக்கழகம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதில், ‘புத்தகம் படிப்பது அல்லது  பொழுது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar