கோத்தகிரி:ஊட்டி அருகே உள்ள சிறியூர் மாரியம்மன் கோவிலில், அமாவாசையை ஒட்டி, அம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது.காலை, 9:00 மணிக்கு, அம்மனுக்கு அபிஷேக அலங்கார சிறப்பு பூஜை நடந்தது. மாலை, 4:30 மணிவரை, பக்தர்கள் பங்கேற்று, அம்மனை சமூக இடைவெளியில் நின்று வழிபட்டனர்.தொடர்ந்து, பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.