Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பதி லட்டு பிரசாதம் டோர் ... சித்தர் குடிலில் வருஷாபிஷேகம்: சிறப்பு வழிபாடு சித்தர் குடிலில் வருஷாபிஷேகம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமர் கோயில் பணிகள் டிச. 15க்கு பின் துவக்கம்
எழுத்தின் அளவு:
ராமர் கோயில் பணிகள் டிச. 15க்கு பின் துவக்கம்

பதிவு செய்த நாள்

09 டிச
2020
09:12

அயோத்தி:அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமான பணிகள் டிச.15ம் தேதிக்கு பின் துவங்கப்படவுள்ளதாக தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.உத்தர பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. ஆட்சி அமைந்துள்ளது.

இங்குள்ள அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை துவங்குவது குறித்த இரண்டு நாள் ஆலோசனை கூட்டம் நேற்று முடிவடைந்தது.இதில் கோயில் கட்டுமான பணிகளில் ஈடுபடும் டாடா கன்சல்டிங் இன்ஜினியர்ஸ் நிறுவனம் சென்னை மற்றும் ரூர்கி ஐ.ஐ.டி. நிபுணர் குழுவினர் கட்டுமான கலைஞர் பிரஹம் விஹாரி சுவாமி ராமர் கோயில் கட்டட கலைஞர்ஆஷிஷ் சோம்புரா உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டம் குறித்து ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையின் அறங்காவலர் அனில் மிஸ்ரா கூறும்போது கோயிலுக்கானஅஸ்திவார பணிகள் வரும் 15ம் தேதிக்கு பின் துவங்கும்; முதற்கட்டமாக வெளிப்புற சுவருக்கான பணிகள் துவங்கப்படும் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தங்கவயல்: ராபர்ட்சன்பேட்டை கீதா சாலையில் உள்ள ஸ்ரீ பிரசன்ன லட்சுமி வெங்கடரமண சுவாமி கோவிலின் 91ம் ஆண்டு ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழாவில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பூக்குழி ... மேலும்
 
temple news
பெருமாநல்லூர்; திருப்பூர் அடுத்த பெருமாநல்லூரில் புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் ... மேலும்
 
temple news
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா, ஏப்., 21ல் துவங்குகிறது; 28 முதல் 30ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar