மதுரை மாவட்டம் சோழவந்தானில் மேற்கு நோக்கி சனீஸ்வரர் இருக்கிறார். 500 ஆண்டு பழமையான இக்கோயிலின் தலவிருட்சம் மாவலிங்க மரம். இது விசாக நட்சத்திர பரிகார தலம். சனிதிசை, சனி புத்தி, ஏழரை, அஷ்டமச்சனியால் அவதிப்படுபவர்கள் சனிக்கிழமை எள், நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி ஒன்பது முறை வலம் வருகின்றனர். எப்படி செல்வது: மதுரையில் இருந்து 25 கி.மீ., தொடர்புக்கு: 97504 70701