Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நித்யகல்யாண பெருமாள் கோவிலில் ... பரமக்குடியில் மகரவிளக்கு தரிசனம் பரமக்குடியில் மகரவிளக்கு தரிசனம்
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருவள்ளுவர் கோயிலில் வழிபாடு
எழுத்தின் அளவு:
திருவள்ளுவர் கோயிலில் வழிபாடு

பதிவு செய்த நாள்

16 ஜன
2021
10:01

 பழநி: திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு பழநி பெரியகலையம்புத்துாரில் உள்ள அவரது கோயிலில் வழிபாடு நடந்தது.வள்ளுவர் சமுதாய மக்கள் சார்பில் இங்கு கோயில் கட்டி கடந்த 13 ஆண்டுகளாக வழிபடுகின்றனர். நேற்று திருவள்ளுவர் சிலைக்கு பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட 16 வகை பொருட்களால் அபிஷேகம், அலங்காரம் நடந்தது. பொங்கல், கரும்பு, பொரிகடலை படைத்து தீபாராதனையுடன் பூஜைகள் நடந்தது.பள்ளி மாணவர்கள் திருக்குறள் படித்தனர். பல மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து வழிபட்டனர். மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar