பதிவு செய்த நாள்
23
ஜன
2021
02:01
மேச்சேரி: மேச்சேரி, பத்ரகாளியம்மன் கோவில், மஹா கும்பாபிஷேக, எட்டாம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு, நேற்று இரவு, 7:00 மணிக்கு பரிகார பலி பூஜை நடந்தது. உலக நன்மை, துஷ்ட சக்திகளை தடுக்க, இன்று காலை, 7:00 முதல், மதியம், 12:00 மணி வரை, மஹா நவசண்டி யாகம் நடக்கிறது. நாளை காலை, 9:00 மணிக்கு, சிறப்பு பாலாபி?ஷகம், மாலை, 5:00 மணிக்கு அம்மன் வீதிஉலா நடக்கிறது. ஏற்பாடுகளை, பத்ரகாளியம்மன் இறையருள் நற்பணி மன்றத்தினர் செய்கின்றனர்.