மதுரை : மதுரை அயிலாங்குடி ஏ.பி. டவுன் ஷிப் லட்சுமி வராகர் கோயிலில் 9வது ஆண்டு பிரதிஷ்டா தின விழா ஜன.,26ல் நடக்கிறது. காலை 8:15 மணிக்கு வராகப் பெருமாளுக்கு விசேஷ சங்கல்ப புண்யாக வாசனம், வேத திவ்ய பிரபந்த பாராயணம், திருமஞ்சனம், அலங்காரம், தீபாராதனை நடக்கும். மதியம் 12:15 மணிக்கு பிரசாதம் வழங்கப்படும். தொடர்புக்கு 93441 02741.