Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
குப்பத்து குருநாதர் அனுமனும் ரகுவம்சம் தான்!
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பன்றியாய் வந்த பரந்தாமன்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2012
05:06

ஆந்திராவைச் சேர்ந்த நாராயணதீர்த்தர், தன் நோய் தீர வேண்டி தலயாத்திரை புறப்பட்டார். தஞ்சாவூர் வந்தபோது, வெள்ளை பன்றி ஒன்று இவர் முன்னால் சென்றது. அதை தீர்த்தர், பின்தொடர்ந்தார். பூபதிராஜபுரம் வெங்டேசப் பெருமாள் கோயிலை அடைந்தார். அப்போது வானில், உன்னை அழைத்து வந்தது நான் தான் என்று வானில் அசரீரி ஒலித்தது. பெருமாளே வராகமாக தன்னை அழைத்து வந்தது குறித்து அவர் பெருமைப்பட்டார். பன்றியாக பெருமாள் காட்சி அளித்ததால் இத்தலத்திற்கு வராகபுரி என்ற பெயர் ஏற்பட்டது. தற்போது வரகூர் என்று அழைக்கப்படுகிறது. அங்கேயே தங்கிய நாராயணதீர்த்தரின் நோய் நீங்கி குணமடைந்தார். பாகவதத்தில் உள்ள கிருஷ்ணரின் வரலாற்றை, கிருஷ்ணலீலா தரங்கிணியாகப் பாடினார். இப்பாடலைக் கேட்ட பெருமாள் காலில் சலங்கை ஒலிக்க ஆடினார். ஆஞ்சநேயர் பாட்டுக்கேற்ப தாளம் போட்டார். இக்கோயில் அர்த்தமண்டபத்தில் தாளம்கொட்டி ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார். தஞ்சாவூரில் இருந்து 25கி.மீ., தொலைவில் வரகூர் உள்ளது.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

யார் இந்த வாசு அக்டோபர் 13,2026

‘வாசுதேவ் கிருஷ்ணா’ எனக் கண்ணனை குறிப்பிடுவர். வசுதேவரின் மகனாகிய கிருஷ்ணர் என்பது இதன் பொருள். ... மேலும்
 

ஓம் நமோ நாராயணா அக்டோபர் 13,2026

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் உள்ள திருப்பல்லாண்டு, கண்ணிநுண் சிறுத்தாம்பு, திருப்பாவை ஆகிய மூன்றையும் ... மேலும்
 

காவலும் கணக்கும் அக்டோபர் 13,2026

சிவன் கோயிலில் மூலவரை வழிபட்ட பின், பிரகாரத்தில் உள்ள சண்டிகேஸ்வரரை வழிபட வேண்டும். தியான நிலையில் ... மேலும்
 
சர்ப்பங்களின் தலைவனான கார்கோடகன் ஞானம் பெற நிராசர முனிவரை வேண்டினான். புண்ணிய தீர்த்தமான ... மேலும்
 

மூன்று ரகசியம் அக்டோபர் 13,2026

வாழ்வின் அடிப்படைத் தேவைகள் கல்வி, செல்வம், வீரம். கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு பிரம்மா நாக்கில் இடம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar