Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
5 கோவில்களில் கருட வாகனத்தில் ... மாரியூரில் தேய்பிறை அஷ்டமி
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பத்ரகாளியம்மன் கோவிலில் குண்டம் விழா: பக்தர்கள் தீ மிதித்தனர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 பிப்
2021
05:02

ஈரோடு: பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்தனர். ஈரோடு, கோட்டை, சின்னபாவடி பத்ரகாளியம்மன் கோவில் குண்டம் விழா, கடந்த மாதம், 31ல் தொடங்கியது. பிப்.,1ல் பூச்சாட்டு, இதை தொடர்ந்து தீர்த்தம் எடுத்து வருதல், அபிஷேகம், அக்னி கபாலம் ஊர்வலம் நடந்தன. நேற்று காலை குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது. கோவில் தலைமை பூசாரி, சிறப்பு பூஜை செய்து, முதலில் குண்டம் இறங்கினார். இதையடுத்து, காப்பு கட்டி விரதமிருந்த சிறுவர், சிறுமியர், பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓம் சக்தி... பராசக்தி கோஷமிட்டபடி குண்டம் இறங்கினர். இதை தொடர்ந்து, பொங்கல் வைபவம், மாவிளக்கு எடுத்தல், மாலையில் அம்மன் திருவீதியுலா நடந்தது. இரவு மறு அபிஷேகத்துடன் விழா நிறைவு பெற்றது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
செஞ்சி; மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நடந்த தீமிதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தீமிதித்து ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.2.70 கோடி காணிக்கையாக ... மேலும்
 
temple news
ஆதம்பாக்கம்: உலக நன்மைக்கு முதல் முறையாக, 1,008 ஹோம குண்டங்களுடன், இரண்டு நாள் மஹா சுதர்சன யாகம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar